இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Thursday, January 20, 2011

ஏகத்துவத்தை அளிக்க நினைக்கும் SDPI- யினர்

             
                                  தனக்கு இணை கற்பிக்க படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். குர் ஆன் 4:48சூரியனையும் ,காளையையும் அல்லாஹ்வுக்கு இணையாக
வணங்க சொல்லி வாழ்த்து தெரிவித்து


மக்களை நிரந்தற நரக படு குழியில் தள்ளி ,
ஏகத்துவத்தை அளிக்க நினைக்கும் கயவர்கள் ..இவர்கள் ...


அநியாயக் காரர்கள்
:

நீங்கள் அநீதி இழைத்து, காளையை ( கடவுளாக ) கற்பனை செய்தீர்கள் .குர்ஆன்2:51காளை கன்றை கடவுளாக கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள். குர்ஆன் 7:148

பொங்கலுக்கு காளையை கடவுளாக வணங்க சொல்லி வாழ்த்து தெரிவித்த SDP(O)I-யினர் மாபெரும் அநியாயக் காரர்கள் .




ஏகத்துவமா .! இணைவைப்பா.!:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்ப
ம் கிளையில் தமிழக அரசின் மதசார்பின்மைக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து போஸ்டர் ஒட்டிய இவர்கள் எங்கே????
.





சிறப்பித்து கொண்டாட சொன்ன இவர்கள் எங்கே ????

சகோதர , சகோதரிகளே சிந்தியுங்கள் ..?

இவர்கள் தான் நாளை இஸ்லாமிய ஆட்சியை(?) கொண்டுக்கு வர்றதா ???



தமிழகத்தில் செய்த மிகப் பெரிய ஜிஹாத்:ஜிஹாத் புரிய வாருங்கள் என்று அழைக்கும் இந்த கொள்ளைக் கூட்டம் இதுவரை எந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனியினரோடும் ஜிஹாத் செய்துள்ளார்களா? என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை. அதே நேரத்தில், ஏகத்துவத்தை போதிக்கக்கூடிய நம்மோடு தான் மோதிப் பார்க்கின்றனர்.
பொறுமை நல்லது தான். ஆனால் கோழைத்தனம் என்று இவர்கள் தப்புக் கணக்கு போடும் அளவுக்கு அது இருக்கக் கூடாது என்பது தான் அதிகமான சகோதார்களின் விருப்பமாகும்.


இப்படிக்கு
குர் ஆன் சுன்னா ஊழியன்
அ. அன்வர் அலி