நம்மஊர் பஸ்தான் வரும் ஆனா (சிலசமயம்) வராது
நம்மஊர் தரவைதான் பலபேரிடம் பட்டா இருக்காம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனையில்தான் பிளாட் போடாமல் இருக்கு (புரம்போக்கு நிலத்தை பட்டாபோட பெரும் கூட்டம் தண்ணீர் வத்துவதற்காக காத்துகொண்டு இருக்கு)
பள்ளத்தை பத்தி கவலைபட வேண்டாம் விபத்து நடந்தால்108 ஆம்லன்ஸ் உடனேவருமாம்
நம்மஊர் ஆரம்பம் வந்து விட்டது அடையாளம் தெரியுதா? வாசனையும் சேர்ந்து வருதா?
நம்ம ஊர் ஆரம்பம் இதுதான் (ஆரம்பமே படு சூப்பரப்பா)
அடநம்மூர் பஸ்சு இந்த போஸ்ட்டை சுத்திதாங்க தினம் வேண்டுதல் செய்து(வேண்டுதல் பழிக்ககூடாதுண்டு நீங்க வேண்டிக்கிருங்க)
கவலைபடவேண்டாம் புதுசா இடம் வாங்கிவிட்டார்கள் சீக்கிரமே இடம் மாறிருவாங்க
இது எலக்ட்ரிக் பஸ்இல்லை, டீசல் பஸ்தான் (சரக்கு ஏத்திக்கிட்டு வர்ற லாரிக்குதானே பிரச்சனை எங்களுக்கு இல்லையிலே)
நம்ம கச்சி கொடி தான் கரண்ட் கம்பியில் சாயும் வரை அது அங்கேதான் இருக்கும்
இப்படி விழுந்தப்பவே கவலைபடலை இனிமேல் கவலை படவா அட போங்கப்பா.?
நம்ம பஸ்டான்ட்லே உள்ள போஸ்ட்டுதான் இதனால் கரண்ட் ஒன்னும் கட்ஆகாது
அட மழைநீர் சேகரிப்பு திட்டம் தான் ரோட்டில் சேகரிக்கிராங்க அவ்வளவுதான்
மத்திய அரசுக்கு சொந்தமானது கைவச்சா உள்ளே கொண்டுபோய் வச்சுருவாங்க அதான் யாரும் கைவக்கிறது இல்லை
சுதந்திரம் வாங்குவதற்கு ஒருநாள் முன்னாடி ஊன்டின டிரான்ஸ்பாமர் அதுதான் நினைவு சின்னம்மா வைத்து இருக்கிரார்கள்
இது நம்ம ”மஸ்ஜிதுார் ரஹ்மான்“ பள்ளிவாசல் பாதை இதாங்கா
பயப்படாதிங்க நம்ம ஊர்தான் goole earth ல எடுத்தது இல்லை நம்ம ஊர் மனராவில் இருந்து எடுத்ததுதான்
நம்ம ஊர் பெண்களை ஏமாத்தி கமிசன் அடிப்பாங்களே அந்த பேங்குதான் இது
அட இது எல்லாம் நம்ம ஊர்லை சகஜம்ங்க
துவக்கத்திற்கு வந்துட்டம் நினைக்காதீர்கள் முடிவும் அப்படிதான்
தொடரும்........ நன்றி! : புதுமடம் நியூஸ்