இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Sunday, November 21, 2010

தௌஹீத் வாதிகளை இனம் காட்டிய பெருநாள் தொழுகை .!


18.11.10
அன்று தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் (TNTJ), நபி வழி அடிப்படையில் பெருநாள் தொழுகையை அறிவித்தது . இந்த முறையை பல எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது .

இந்த கொண்டாட்டத்தில் உறுதி மிக்க சில தௌஹீத்வாதிகளை இனம் காட்டியது என்றாலும் ,
பலர் நாங்களும் தௌஹீத்வாதிகள் தான்


நாங்களும் குர் ஆன் & சுன்னா வை தான் பின்பற்று கின்றோம் என்று சொல்லியிருப்பவர்கள்
இந்த பெருநாள் கொண்டாடத்தில் ஊருடன் ஒத்து போனார்கள் ,
கொள்கையில் உறுதி இல்லாமல் இந்த போலி ஒற்றுமை வாதிகளை இனம் காட்டிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .!!

இப்படிக்கும் .
குர் ஆன் & சுன்னா ஊழியன்
அன்வர் அலி .