இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Tuesday, September 28, 2010

புதுமட முஸ்லிம்களிடத்தில் அதிகரிக்கும் மாற்று மத கலாசாரம் :


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...

ஆக்கம் : அன்வர் அலி

"புதுமடத்தில் தௌஹீதை (ஓர் இறை கொள்கையை ) எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும்"
அங்கு உள்ள "சுன்னத் ஜமாஅத் அலீம்கள்" அவர்களுடைய முத்தவள்ளிகளுக்கு பயந்து கொண்டு மார்க்கத்தை மறைகின்றனர்..

அதை விட பாரதூரமான செயல் என்னவென்றால்"
மார்க்கத்தில் இல்லாத ஒன்றரை முத்தவள்ளி பள்ளி வாயிலில் செயல் படுத்த சொல்கிறார், அதை எதிர்க்காமல் (மகுடிக்கு மயங்கும் பாம்பை போன்று )
அற்ப சம்பளத்திற்காக மார்க்கத்தை வளைத்து கொடுக்கிறார்..

அண்மையில் புதுமடத்தில் பல நிக்காஹ் (திருமனங்கள்) நடந்தது..
அதில் மார்க்க அறிங்கர் கூறிகிறார்கள்:
இந்த சபையின் கவ்ரவத்தை காக்கும் பொருட்டு
"தலையில் தொப்பியோ , கைதுண்டோ, அணிந்து கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டது..

ஆனால் நபி (ஸல்) அவர்கள் தொப்பியோ கைதுண்டோ தலையில் அணிந்து தான் தொழுகையோ, சபையிலையோ இருக்க வேண்டும் என்று
சொன்னார்களா ? செய்தார்களா ?
என்றால் அவர்களிடத்தில் பதில் இல்லை.

மிகவும் பாரதூரமான செயல் :-

"கவியர்களே வீணர்கள் தன பின்பட்டுவார்கள்" என்று அல்லாஹ் குரானில் கூறுகின்ற வசனம் முக்கியமாக தெரியாமல் கவியர்களை பள்ளிவாயில் ஏற்றி பாட்டுகச்சேரி நடந்தது..
அந்த பாட்டில்..
மணமக்களை வாழ்த்துகிறோம் என்று நபி (ஸல்) அவர்கள் கற்று தராத பல பித்அத் ஆனா காரியங்கள் நடந்தன..

மற்றும் மார்க்க அறிங்கர்கள் மார்க்கத்தில் இல்லாத கூட்டு துஆவில்
நூஹ் நபியும் அவரது மனைவியும் போன்றும், லூத் நபியும் அவரது மனைவியையும் போன்று வாழ்க என்று துவா கேட்க்கபட்டது.

மார்க்கத்தை அரை குறையாக புரிந்து கொண்டுள்ள இந்த அலீம்கள் நூஹ் நபியின் மனைவியையும் லூத் நபியின் மனைவியையும் அல்லாஹ் இறை மாறுப்பாலர்களுக்கு
உதாரணம் காட்டுகின்றான்
பார்க்க குரான் 66;10, 7;83, 26;71, 27;57, 29;33, 37;135,
இவர்களா 7 வருடம் படித்தவர்கள்???..

பேனர்களும் & பாட்டு கச்சேரிகளும் ;-

மாற்று மதத்தவர்கள் போன்று பேனர்களும் & பாட்டு கச்சேரிகளும் இருந்தன..
அல்லாஹ் கூறுகிறான் :
விரையம் செய்வோர் சய்தானின் சகோதரர்கள் (குரான் 17;27)

இது எல்லாம் செய்ய கூடாது,
இது மார்க்கத்தில் இல்லை என்று சொன்னால்..
அவர் குள்ளப்பவாதிகள்...
நபி வழி திருமணங்களில் மட்டும் பங்கேர்போம்...!
மறுமையில் வெற்றி பெறுவோம் ...!